Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா 40 தயாரிப்பாளர் இயக்குனர் இவர்கள் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது! போடுடா வெடியை
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போலவே தனக்கென்று ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் சூர்யா. தற்போது சூரரைப் போற்று பட பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. சூர்யாவின் அடுத்த ப்ரொஜெக்ட் கெளதம் மேனன், பாலா, ஹரி, வெற்றிமாறன் என பல விஷயங்கள் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது.
இந்நிலையில் சூர்யா 40 படத்தை இயக்குவது வெற்றிமாறன், தயாரிப்பது கலைப்புலி தாணு. இதனை தன் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
After the tremendous success of Asuran, director @VetriMaaran will be teaming up with @Suriya_offl
for the first time in #Suriya40 @theVcreations is happy and proud to produce this film.
– S.Thanu— Kalaippuli S Thanu (@theVcreations) December 21, 2019
சூர்யா ரசிகர்கள் செம்ம ஹாப்பி ஆகியுள்ளனர்.
அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்
வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
– S.Thanu@Suriya_offl @VetriMaaran— Kalaippuli S Thanu (@theVcreations) December 21, 2019
