Connect with us

Cinemapettai

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 39 படத்தின் டெக்கனிகள் டீம் விவரம் வெளியானது. செம்ம மாஸ் தான் அப்போ

Cinema News | சினிமா செய்திகள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 39 படத்தின் டெக்கனிகள் டீம் விவரம் வெளியானது. செம்ம மாஸ் தான் அப்போ

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 39-வது படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு வந்து பல நாட்கள் ஆகிறது. இயக்குநர் சிவாவின் பிறந்தநாள் இன்று. அவருக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் விதமாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சூர்யா 39 குறித்த அப்டேட்டை இன்று மாலை 5.40 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்தனர்.

அதன் படி இசை அமைப்பாளராக டி இமான். ஒளிப்பதிவாளராக வெற்றி. எடிட்டராக ரூபென். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் மற்றும் காலை இயக்குனராக மிலன் இணைத்துள்ளதாக வீடியோ வெளியாகி உள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top