fbpx
Connect with us

Cinemapettai

இணையத்தில் வைரலாகுது சூர்யா 38 பட தலைப்பு, (இரண்டு வருடத்துக்கு முன்பே ரெடியான ) பர்ஸ்ட் லுக் போஸ்டர் .

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகுது சூர்யா 38 பட தலைப்பு, (இரண்டு வருடத்துக்கு முன்பே ரெடியான ) பர்ஸ்ட் லுக் போஸ்டர் .

மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

SURYA 38 இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதன் ஸ்பெஷலாக இப்படத்தின் டைட்டில், போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Suriya 38

சூரரை போற்று படம் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை.

சூரரை போற்று பாரதியாரின் பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top