Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா.? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்.!
நடிகர் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார் படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளார்கள் படக்குழு ஆனால் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வருமா என சந்தேகத்தில் தான் இருக்கிறது.

surya
மேலும் NGK படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் பரீத்சிங் நடித்து வருகிறார் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார், இந்த நிலையில் அடுத்ததாக கே.வி ஆனந்த் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கே.வி ஆனந்த் படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுதே சூர்யாவின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது அதாவது சூர்யாவின் 38வது படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதாகோங்ரா இயக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க விவேக் படாலை எழுத இருக்கிறாராம்.
இந்த செய்தி உண்மையானைதா என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம் மேலும் சூர்யா 37 வது படத்தில் நடித்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த படத்தின் அறிவிப்பு சூர்யா ரசிகரக்ளிடம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
