சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் இவர் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்பொழுது NGK படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படம் விரைவில் முடிய இருக்கிறது அடுத்ததாக கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

surya
surya

இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு லண்டனில் நடந்தது அந்த படப்பிடிப்பின் பொழுது சில் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது மேலும் படத்தில் சூர்யாவின் தீவிர ரசிகரான அல்லு சிரிஷ் கமிட்டாகி இருந்தார்.

ஆனால் அவர் தற்பொழுது நடித்து வந்த படம் abcd படத்தின் படபிடிப்பு இன்னும் முடிவடையாததால் இன்னும் வேலைகள் இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகுகிறார் இதை அவரே தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.