suriya-24-movieவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 24 படம் 6ம் தேதி வெளியாகி இருந்தது.இப்படம் விமர்சகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதோடு, ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதிகம் படித்தவை:  சிங்கம் 3 படத்தின் பெயர் மாற்றம்?

இந்நிலையில் படத்தின் அமெரிக்க பிரிமியர் காட்சிகளின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள சினிகேலக்ஷியின் தகவலின்படி இப்படம் பிரிமியர் காட்சிகளில் மட்டும் $157,905 வசூல் செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதிஹாசன்

சினிகேலக்ஷி வெளியிட்ட படங்களில் இப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதோடு இப்படம் செய்த முதல் சாதனை இந்த வசூல் என கூறப்படுகிறது