Connect with us
Cinemapettai

Cinemapettai

Surya42

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கங்குவா படத்திற்காக தீயாய் உழைக்கும் சூர்யா.. நியூ லுக் போட்டோவால் எகிறிய மார்க்கெட்

3 டி தொழில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்படும் இப்படம் பத்து மொழிகளில் வெளிவர இருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கங்குவா. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இப்படத்தில் இடம்பெறும் சூர்யாவின் புதிய லுக் வெளிவந்து வைரலாகி வருகிறது.

வரலாற்று படமாக எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் கெட்டப்பிற்காக சூர்யாவின் ஜிம் ஒர்க் அவுட் போட்டோ அண்மையில் வெளிவந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அந்த வகையில் 3 டி தொழில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்படும் இப்படம் பத்து மொழிகளில் வெளிவர இருக்கிறது.

Also Read: லியோ படத்திற்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் வெங்கட் பிரபு.. விஜய் செய்த செயலால் ஹேப்பியான லோகேஷ்

பாகுபலி ஹீரோவான பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை ஒப்பிடும் விதமாக இப்படம் அமைந்து வருகிறது. மேலும் இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது.

நியூ லுக் போட்டோ

surya-kanguva

surya-kanguva

மேலும் இப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் சூர்யாவின் போட்டோ இப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் சூர்யாவின் ட்ரெண்டிங் ஆன தாடி லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Also Read: அடிப்பட்ட நடிகர்களை தூக்கி விட்ட 5 இயக்குனர்கள்.. அஜித், சிம்புக்கு ஏணிப்படியாக அமைந்த விஜய் பட இயக்குனர்

மேலும் இந்த போட்டோவில் சூர்யா இயக்குனர் கூறுவதை கூர்ந்து கவனிப்பது போன்று தெரிகிறது. இது போன்ற பல எதிர்பாராத அற்புதங்களை உள்ளடக்கிய இத்தகைய போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த போட்டோவிற்கு கிடைக்கும் வரவேற்பை கொண்டு படம் நிச்சயம் ஒரு நல்ல எதிர்பார்ப்பை பெற்று தரும் என்கின்ற நம்பிக்கையின் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Also Read: அஜித்தின் அழகில் மயங்கி காதலித்த 5 நடிகைகள்.. திருமணத்திற்கு பிறகும் கூட விடாமல் துரத்திய ஹீரோயின்

Continue Reading
To Top