suriya_vishal_karthiநடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஒரு படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

அதிகம் படித்தவை:  காஷ்மோரோ படத்தின் கசிந்த கதை இதுதான் !

இந்நிலையில் தேவைப்பட்டால் இந்த படத்தில் நானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் ஜீவா, ஆர்யா, ஜெயம்ரவி ஆகியோரும் இதில் நடிக்க ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர்