இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் படம் போடா போடி கைகொடுக்கவில்லை என்றாலும், இரண்டாவது படம் ‘நானும் ரௌடி தான்’ பெரிய வெற்றி பெற்றது.

தற்போது நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க அனிருத் தான் முக்கிய காரணமாம். அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.