fbpx
Connect with us

Cinemapettai

தங்கள் இதயத்திலிருந்து உருவான படம்- சூர்யா உருக்கம்

News | செய்திகள்

தங்கள் இதயத்திலிருந்து உருவான படம்- சூர்யா உருக்கம்

Suriyaaவிக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் மிகுந்த உற்சாகமடைந்த சூர்யா டிவிட்டரில் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் 24 தங்கள் இதயத்திலிருந்து உருவான ஒரு படம் என்றும் அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top