சூர்யா தன் அஞ்சான், மாஸ் படங்களின் தோல்வியால் மிகவும் கவலையில் இருந்தார். இதை தொடர்ந்து 24 படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் நேற்றே நாம் தெரிவித்திருந்தோம் சூர்யாவின் டுவிட்டரை 1 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர் என்று, இதற்காக ஒரு சில கருத்துக்களை மிகவும் எமோஷ்னலுடன் சூர்யா கூறியுள்ளார்.

இதில் ‘என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு நன்றி, என் வெற்றி, தோல்வி இரண்டிலும் என்னுடன் பயணித்தவர்களுக்கு மிகவும் நன்றி’ என மிகவும் எமோஷ்னல் டுவிட் செய்துள்ளார்