Connect with us
boomerang-movie

தல சொல்லிடாருணா பண்ணிடலாம்- சூர்யா அதிரடி பதில்

News | செய்திகள்

தல சொல்லிடாருணா பண்ணிடலாம்- சூர்யா அதிரடி பதில்

24-surya-2சூர்யாவின் 24 படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. விக்ரம் குமார் Sci-Fi மையமாக கொண்டு இயக்கிய இப்படம் சூர்யாவை வேறொரு கோணத்தில் காட்டியிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் USAவில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.இதில் கலந்து கொண்டு படம் பார்த்துள்ளார் சூர்யா. படம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.இதில் ஒருவர் தல அஜித்துடன் எப்போது நடிக்க போறீங்க..?? என்று கேள்வி எழுப்பினர்.உடனே எந்த ஒரு யோசனையும் செய்யாமல் “தல சொல்லிடாருனா பண்ணிடலாம்….” என்று பதிலளித்தார்.யோசிக்காமல் பதிலளித்ததால் அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கத்த தொடங்கினர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top