Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் தங்கையை தெரியுமா? இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்

suriya

Suriya: சூர்யாவின் தங்கையை தெரியுமா?

அந்த காலத்தில் நடிகர் சிவகுமாருக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உண்டு. இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் ஒருவர் பெயர் சூர்யாவும் மற்றொருவர் கார்த்திக்கும், இதில் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார், அதேபோல் கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் நடிகர் ஆவார்.

இவரது குடும்பமே நடிகர் குடும்பம் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் அனைவரும் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள் மேலும் சூர்யாவுக்கு பிருந்தா என்ற தங்கை இருக்கிறார், இவர் 1980 ஆம் ஆண்டு பிறந்தார், இவர் தனது அப்பா சிவகுமார் போல் ஆர்டிஸ்ட் கலையை கற்றுத் தேர்ந்தவர், இந்த கலையில் பல பரிசுகளை வென்றுள்ளார்.

Surya-sister

Surya-sister

சூர்யாவின் தங்கை பிருந்தாவிற்கும் பிரபல கிரானைட் தொழிலதிபர் சிவக்குமாருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த திருமண விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்,

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தாலி எடுத்து கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் சூர்யாவும் கார்த்திக்கும் எனது இரு கண்கள் என்றாள் பிருந்தா எனது உயிர் என திருமண நிகழ்ச்சியின் மேடையில் மேடையில் சிவகுமார் கூறினார்.

brindha

brindha

அந்த அளவிற்கு தனது மகள் மீது உயிராக இருக்கிறார் சிவகுமார், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழிப்புணர்விற்காக ரயில் நிலையத்தில் மிகநீண்ட ஓவியத்தை சிவக்குமாரும் பிருந்தாவும் சேர்ந்து வரைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிருந்தாவுக்கு பாட்டு பாடுவதில் அதிக ஆர்வம் உண்டு அதனால் தற்போது சங்கீதம் கற்று வருகிறார், இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது தங்கை பாடுவதற்காக ஏ ஆர் ரகுமான் இடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்போ இந்த சினிமா குடும்பத்தில் மேலும் ஒரு பாடகி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

brindha

brindha

Suriya-sister-Brindha

Suriya-sister-Brindha

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top