நடிகர் சூர்யா மாஸ் ஹீரோவாக அவரது நடிப்பை திறன் பட செய்து வருகிறார், சமீபத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ இந்த நல்லா வரவேற்ப்பை பெற்றது.

surya
surya

பல நடிகர்கள் போலிஸாக நடித்தாலும் சூர்யா நடித்தது போல வருமா என சொல்லலாம். அந்த அளவிற்கு அவரது கெட்டப் பொருந்தி விடும்.

காக்க காக்க திரைப்படம் சூர்யா போலீஸ் நடித்து வெற்றி படமாக அமைந்தது. மேலும் சிங்கம் படம் இன்னும் நன்றாக அமைந்தது. சிங்கம் ஒன்று,சிங்கம் இரண்டு, சிங்கம் மூன்று என படங்கள் வந்துவிட்டது.

singam3 reviewமெகா ஹிட் ஆனா சிங்கம் படம் தற்போது கார்டூன் வடிவத்தல் தயாரிக்கயுள்ளது. இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த ரோகித் ஷெட்டி தான் இந்த புது முயற்சியை எடுத்துள்ளார்.

singam 4மேலும் இந்த முயற்சியில் டிஸ்கவரி நிறுவனமும் இணைந்துள்ளது. அடுத்து வரும் கோடை காலத்தில் ஏப்ரல் முதல் லிட்டில் சிங்கம் எனற பெயரில் இந்த தொடர் வரவுள்ளதாம்.