fbpx
Connect with us

தயவு செய்து என்னிடம் ஏதும் கேட்காதீர்கள்- சூர்யா கோரிக்கை

தயவு செய்து என்னிடம் ஏதும் கேட்காதீர்கள்- சூர்யா கோரிக்கை

suriyaசூர்யா நடிகர் என்பதை தாண்டி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக தன் அகரம் தொண்டு நிறுவனத்தில் கீழ் பல குழந்தைகளின் படிப்பு செலவை இவர் ஏற்றுள்ளார்.இந்நிலையில் சூர்யாவை திரையில் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.

பசங்க-2வில் கூட கெஸ்ட் ரோலில் தான் நடித்திருந்தார்.தற்போது சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது 24 படத்தின் டீசரை தான், நேற்று நடந்த தோழா இசை வெளியீட்டு விழாவில், ’24 படம் குறித்து என்னிடம் ஏதும் கேட்காதீர்கள் மார்ச் முதல் வாரத்தில் இப்படத்தின் டீசர் வெளிவரும் அப்போது பாருங்கள்’ என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top