சூர்யா நடித்த 24 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை இப்படத்திற்கு சுமாரான வெற்றியை தான் கொடுத்தார்கள்.

அதிகம் படித்தவை:  சூர்யா படம் எத்தனை கோடிகளை அள்ளியது தெரியுமா? 24 படத்தின் மொத்த வசூல்

இதனால், அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்த படத்தை சூர்யா நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகின்றது.ஏனெனில், திரிவிக்ரம் தெலுங்கில் முன்னணி இயக்குனர் என்றாலும், அவர் படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்ற அச்சத்தில் இந்த படத்தில் சூர்யா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.