Connect with us

Cinemapettai

இங்கேயும் கொடிகட்டி பறக்கும் சூர்யா.. புகழ்ந்து தள்ளும் பிரபல நடிகர்.. வைரல் வீடியோ

suriya-banner

Videos | வீடியோக்கள்

இங்கேயும் கொடிகட்டி பறக்கும் சூர்யா.. புகழ்ந்து தள்ளும் பிரபல நடிகர்.. வைரல் வீடியோ

தமிழ்சினிமாவில் மிகவும் எளிமையான, சிறப்பான நடிகர் சூர்யா என்று மலையாளத்தின்பிரபல நடிகரான பிரிதிவிராஜ் தெரிவித்துள்ளது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ரசிகர் ஒருவர் சூர்யாவைப் பற்றி கேட்கும்போது எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் தமிழ் சினிமாவில் விக்ரம், அதனை அடுத்து சிறந்த இளம் நடிகர் சூர்யா என்று தெரிவித்துள்ளார்.

எளிமையின் எடுத்துக்காட்டு சூர்யா, இளம் நடிகர்களுக்கு இவர் ஒரு மிகப்பெரிய வழிகாட்டி என்றும் கூறியுள்ளார். இந்தியாவின் சிறந்த நடிகர் சூர்யா என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மற்ற மொழி நடிகர் திறமைகளை வைத்து மட்டும் அல்லாமல் பிறர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக சூர்யாவை பாராட்டியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் அடுத்த மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று படத்தின் செகண்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து 7ம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top