சூர்யா எப்போதும் தனக்கு ஏதும் பிடித்திருந்தால் உடனே பாராட்டுவார். சமீபத்தில் கூட மாநகரம் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்தார்.

இந்நிலையில் பாகுபலி-2 ட்ரைலரை பார்த்து சூர்யா ‘5 வருட உழைப்பின் பயன், பிரமிக்க வைக்கின்றது’ என புகழ்ந்துள்ளார்.

மேலும், பாகுபலி முதல் பாகத்தை தமிழகத்தில் வெளியிட்டது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான்.

இதற்காக சூர்யாவே தமிழில் இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டு தன் வாழ்த்தை தெரிவித்தார்.