Tamil Cinema News | சினிமா செய்திகள்
முன்னணி நடிகருடன் இணையும் சூர்யாவின் அடுத்த படம்! அதிரடி அறிவிப்பு
செல்வராகவனுக்கு ஒரு வழி பிறக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார் அதற்கு சூர்யாவும் கால்சீட் கொடுத்து உதவி செய்துள்ளார் இந்த வாய்ப்பையும் செல்வராகவன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இனி அவருடைய சினிமா வாழ்க்கை கேள்விக்குறி தான். ஆரம்பத்தில் அவர் கொடுத்த வெற்றி இன்னமும் அவரை ரசிகர்கள் செல்வராகவன் ஸ்டைலில் வரும் சினிமாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சூர்யாவும் கடைசியாக நடித்த தானா சேர்ந்த கூட்டம் எதிர்பார்த்த அளவு சரியாக போகவில்லை இப்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் இயக்கி படத்தில் நடித்து முடித்துவிட்டார் இன்னும் டப்பிங் மற்றும் சில வேலையில் மட்டுமே பாக்கி உள்ளது.
இது தொடர்ந்து சூர்யாவும் கே வி ஆனந்த் படத்திலும், இறுதி சுற்று இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் இந்தப் படத்தை சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜா தயாரிக்கிறார் மேலும் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த விஜய். சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
