ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் அண்மையில் திரைக்கு வந்து வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதைதொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் சூர்யா அடுத்ததாக கொம்பன் புகழ் முத்தையா படத்தில் ஹீரோவாக நடிப்பார் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.