fbpx
Connect with us

Cinemapettai

எதுவுமே சரி இல்லை? சூர்யாவின் முடிவால் பதறிய விக்னேஷ் சிவன்!

Thana-Serndha-koottam surya vignesh shivan

News | செய்திகள்

எதுவுமே சரி இல்லை? சூர்யாவின் முடிவால் பதறிய விக்னேஷ் சிவன்!

நானும் ரவுடிதான் படத்தை ஹிட் கொடுத்தவுடன் அடுத்த யாரை வைத்து படம் எடுப்பது என்பதே தெரியாமல் முழித்து கொண்டு இருந்தார் விக்னேஷ் சிவன். அப்புறம்தான் நம்ம நயன்தாரா உதவியால யார் யாரையோ முயற்சி பண்ணி கடைசியில் சூர்யாவை பிடித்தார்கள். இப்ப ஏண்டா இவளோ பெரிய சிக்கலில் மாட்டினோம் என்று முழிக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan-Nayantharaஸ்பெஷல் 26 என்ற ஒரு படத்தை தழுவிதான் தானா சேர்ந்த கூட்டம் படத்தை டைரக்ட் செய்து வருகிறாராம் விக்னேஷ்சிவன். தற்போது எடுத்தவரைக்கும் படத்தை போட்டுப் பார்த்த சூர்யா, சுத்தமா திருப்தியா இல்ல. ரீ ஷுட்டிங் போகலாம் என்று கூறிவிட்டாராம். அதுவும் ஒரு நாளல்ல. இரு நாளல்ல… சுமார் ஒரு மாத கால்ஷீட்டுக்கு.

Vignesh-Shivan-Suriyaபதறிப்போயிருக்கிறார் விக்னேஷ்சிவன். ஏன்? இந்தப்படத்தை முடித்துவிட்டு அதற்கப்புறம் சிவகார்த்திகேயன் சிபாரிசில் அமையப்போகும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் விக்கி. என்ன பண்ணுவதென்று தெரியாமல் இருக்கிறார் நம்ம விக்னேஷ் சிவன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top