Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெரியாமல் சிக்கிக்கொண்ட சூர்யா.. காப்பாற்ற யாரும் இல்லையா?
தளபதி ரசிகர்கள் ஒரு புறம் சர்கார் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தல அஜித் ரசிகர்கள் மற்றொருபுறம் விஸ்வாசம் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு இணையாக நடிக்கும் நடிகர்கள் வரிசையில் எப்போதும் சூர்யாவுக்கு ஒரு இடம் உண்டு. சூர்யா ரசிகர்கள் இன்று #WeNeedNGKSplOnDiwali என்ற Hashtag சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளனர்.
#WeNeedNGKSplOnDiwali pic.twitter.com/QVUJuqlOUF
— Cinemapettai (@cinemapettai) October 28, 2018
இதன்மூலம் சூர்யாவின் ரசிகர்கள் தீபாவளியன்று #NGK திரைப்படம் வெளிவர வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இத்திரைப்படத்தை டைரக்டர் செல்வராகவன் இயக்கியுள்ளார் மற்றும் இதனைத் தொடர்ந்து கேவி.ஆனந்த் படத்திலும் நடிக்க உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் தனது வாழ்க்கையில் மறுபாதியை மக்கள் நலனுக்காக செலவிடுகிறார். அகரம் பவுண்டேஷன் மூலம் பல மாணவர்கள் சாதித்து வருகின்றனர் இதைப்போன்ற சேவை அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். சினிமா துறையில் முன்னணி நடிகரான தல அஜித் ஒருபுறம் ஆசிரியராக இருக்க கல்விக்காக போராடும் மாணவர்களை தாங்கிப் பிடிக்கும் சூர்யாவும் நம் மக்களின் மிகப்பெரிய பொக்கிஷம்தான்.

NGK teaser
கடைசியாக நடித்த படத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலின் மூலம் அரசியல் புரட்சியை ஏற்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
