Tamil Cinema News | சினிமா செய்திகள்
கஜா புயல்.. நடிகர் சூர்யா ஆதங்கம்.. அவர் எழுதிய கடிதம்.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வாழ்க்கை கஜா புயலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தென்னை மரம், மாமரம் போன்ற மரங்கள் சாய்ந்து உள்ளன. நடிகர் சூர்யா ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர். வாழ்வாதாரத்தை அழித்து, மக்கள் துன்பப்படும்போது இத்தகைய இயற்கை சீற்றத்தை விடுமுறை தினமாக எண்ணுவது நம் குழந்தைகளுக்கு ஆபத்தானது என கூறியுள்ளார்.

suriya-sivakumar-2
நகைச்சுவை என்பது மற்றவர்களை காயப்படுத்துவது என்பது இத்தகைய தலைமுறைக்கு யார் சொன்னது என கூறியுள்ளார். இந்த புயலால் கொடுக்கப்பட்டது விடுமுறையை அதன் துயரத்தை தெரியாமல் பலபேர் விடுமுறை நாள் என உற்சாகத்தில் உள்ளது பெரும் வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளது என கூறியுள்ளார்.
ஒரு விழாவிற்கு சென்ற என் தந்தையார்டம் ஒரு இளைஞர் ஒரு செல்பி எடுக்க முயற்சி செய்தார். அந்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது. அவரது 75 வருட திரைத்துறை வாழ்க்கையை கேலி செய்யுமாறு சமூக வலைதளங்கள் அனைவரும் பகிர்ந்து வந்தனர். ஒரு பிரபலங்கள் பல்வேறு விதமான நிகழ்ச்சிக்கு செல்ல கொண்டிருக்கலாம்.
அவர்களின் நிலை தெரியாமல் இந்த மாதிரி நடந்துகொள்ளும்போது சில நேரங்களில் தன்னையறியாமல் கோபப்படுவது சாதாரண இது எல்லா சாதாரண மனிதர்களுக்கும் பொதுவானது விஷயம். தொழில்நுட்பத்தை குறை எதுவும் இல்லை, அதே தொழில்நுட்பம்தான் பல நேரங்களில் நம்மளை ஒன்று சேர்கிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்கள் சிலர் தவறாக பயன்படுத்துவதால் இந்தமாதிரியான எதிர்வினைகள் உண்டாகின்றன. சிவகுமார், சூர்யா 50 லட்சம் நிதி..
