surya-jyothikaதிரையில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த கடைசி படம் 2006ல் வெளியான ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்பது அனைவரும் அறிந்ததே.அதன்பின்னர் இருவரும் சொந்த வாழ்க்கையில் இணைந்தாலும் திரையில் இந்த ஜோடியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படவில்லை.

அதிகம் படித்தவை:  "சூர்யா 37 படத்தின் டீம் இதுதான்" அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்.!

இந்நிலையில் மிகப்பொருத்தமான கெமிஸ்ட்ரியை பெற்ற இந்த மேஜிக் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குனரின் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.குற்றம் கடிதல் கடந்த வருடம் தேசிய விருது பெற்ற படம் என்று குறுப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்

அதிகார்பபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது