fbpx
Connect with us

Cinemapettai

24 படத்தில் சூர்யா, ஜோதிகா- ருசிகர தகவல்

News | செய்திகள்

24 படத்தில் சூர்யா, ஜோதிகா- ருசிகர தகவல்

surya-jyothikaதமிழ் சினிமா நட்சத்திர ஜோடியில் பலராலும் ரசிக்கப்படுபவர்கள் சூர்யா-ஜோதிகா. இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது ஒரே படத்தில் நடிப்பார்கள் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்,இந்நிலையில் இந்த வாரம் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் 24 படம் அமெரிக்காவில் பல திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது.

இப்படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு சூர்யாவும்-ஜோதியாகவும் ஜோடியாக வரவுள்ளார்களாம். ஆகவே, அமெரிக்காவில் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் சூர்யா-ஜோதிகாவை காண ஒரு செம்ம வாய்ப்பு கிடைத்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top