இளைய தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் படங்கள் வந்தாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.

இந்நிலையில் விஜய் திரைப்பயணத்திலேயே யாராலும் ஏன் அவராலேயே மறக்க முடியாத படம் பூவே உனக்காக, இப்படத்தை இயக்கிய விக்ரமன் மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவிருந்தார்.

அந்த படம் தான் உன்னை நினைத்து, இப்படத்தில் விஜய் ஒரு சில நாட்கள் நடிக்கவே செய்தார், பிறகு கால்ஷிட் பிரச்சனையால் அந்த படம் ட்ராப் ஆகியது.

பிறகு தான் அந்த படத்தில் சூர்யா உள்ளே வந்தார், உன்னை நினைத்து திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகியது குறிப்பிடத்தக்கது.