Connect with us

Cinemapettai

இணையத்தை மிரளவைக்கும் வாடிவாசல்.. ரசிகர்கள் கைவண்ணத்தில் உருவாகி மிரட்டும் போஸ்டர்கள்

suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தை மிரளவைக்கும் வாடிவாசல்.. ரசிகர்கள் கைவண்ணத்தில் உருவாகி மிரட்டும் போஸ்டர்கள்

முன்னணி நடிகர்களின் ஒவ்வொரு படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்த படம் வெளியாகும்வரை படக்குழுவினர் கூட அந்த படத்துக்காக அத்தனை போஸ்டர்களை வெளியிட்டுருக்க மாட்டார்கள்.

vaadivasal-fanmade-01

vaadivasal-fanmade-01

ஆனால் தங்களுடைய நடிகருக்காக தாங்களே தங்களது கைவண்ணத்தில் பல்வேறு போஸ்டர்களை உருவாக்கி இணையத்தில் உலவ விடுவார்கள் அவரது ரசிகர்கள்.

vaadivasal-fanmade-02

vaadivasal-fanmade-02

அந்த வகையில் அடுத்த சென்சேஷனல் திரைப்படமாக உருவாகி வருவது சூர்யாவின் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இப்போதே.

vaadivasal-fanmade-03

vaadivasal-fanmade-03

அதற்கு காரணம் சூர்யா சமீபகாலமாக தொடர் தோல்விப் படங்களை கொடுத்து வருவதால் இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

vaadivasal-fanmade-04

vaadivasal-fanmade-04

அதனை கருத்தில் கொண்டு தினமும் சூர்யாவின் புகைப்படத்தை வைத்து புதிய புதிய போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.

vaadivasal-fanmade-05

vaadivasal-fanmade-05

பழைய சோத்துக்கு காத்திருந்தவர்களுக்கு பிரியாணி கிடைத்ததை போல நீண்ட நாட்களாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு காத்துக்கொண்டிருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top