fbpx
Connect with us

Cinemapettai

6000 ரூபாய கையில வெச்சிகிட்டு ஒரு ஏராப்ளைன் கம்பெனி வாங்க முடியுமா? மிரட்டும் சூரரைப்போற்று டீசர்

Videos | வீடியோக்கள்

6000 ரூபாய கையில வெச்சிகிட்டு ஒரு ஏராப்ளைன் கம்பெனி வாங்க முடியுமா? மிரட்டும் சூரரைப்போற்று டீசர்

மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தலைமையில் ரெடியாகி வரும் படம். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. சூரரைப் போற்று செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

முழுக்க முழுக்க விமானம் சம்பந்தப்பட்ட கதைகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையதளங்களில் சாதனை படைத்து வருகிறது.

கனவுகளுக்காக இயங்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையை தத்ரூபமாக நடித்துக் காட்டி சூர்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சூரரைப் போற்று டீசர் :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top