suriya-next-movieசூர்யா படங்களிலேயே இதுவரை அதிகம் வசூல் செய்த படம் சிங்கம்-2 தான். இப்படம் உலகம் முழுவதும் ரூ 110 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் இவர் அடுத்து ரூ 100 கோடி பட்ஜெட்டி ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். ஆம், சூர்யா S3 படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கின்றதாம். இப்படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி வரை இருக்கும் என கூறப்படுகின்றது.