fbpx
Connect with us

சமீபத்தில் சூர்யா மனம் கவர்ந்த நடிகர் யார் தெரியுமா?

Suriya_Favor_Actor

சமீபத்தில் சூர்யா மனம் கவர்ந்த நடிகர் யார் தெரியுமா?

அண்மையில் வெளியான கடுகு படத்தை நடிகர் சூர்யா தனது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் வெளியீடு செய்தார். வேறு பேனரில் தயாரித்து 2D என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வெளியிடப்படும் முதல் படம் இதுவேயாகும்.

இப்படத்தில் அனிருத் எனும் கதாபாத்திரத்தில் நடித்த பரத் சீனியின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கும் பெர்சனலாக இவருடைய நடிப்பு ரொம்பவே பிடித்துவிட்டதாம். இந்த பரத் சீனி, இயக்குனர் விஜய் மில்டனின் சகோதரர்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top