Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-1

Videos | வீடியோக்கள்

அஜித், விஜய்யை மிஞ்சும் சூர்யா.. பரபரப்பைக் கிளப்பிய பாடலாசிரியர் விவேக் வீடியோ

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் போலவே தனக்கென்று ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் சூர்யா. தற்போது சூரரைப் போற்று பட பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் விவேக் பேசத் தொடங்கும்போது ‘சூர்யா சார்’ என்று பெயரை சொன்னதும், ரசிகர்கள் சில மணிநேரங்களுக்கு உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.  இதனால் அவரால் பேசக்கூட முடியவில்லை, இந்த வீடியோவை அவரே தற்போது சமூக வலைதளங்களில் வெளிட்டு உள்ளார் வைரலாகி வருகிறது.

சூரரைப்போற்று படத்தில் பாடலாசிரியர் விவேக் ஒரு பாடலை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் வரும் பொங்கலுக்கு வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top