Connect with us

Cinemapettai

சூர்யா குடும்பம் வைத்த கோரிக்கை.. இந்தியளவில் அனல் பறக்க 5 அரசாணை வெளியிட்ட முக ஸ்டாலின், வீடியோ!

Videos | வீடியோக்கள்

சூர்யா குடும்பம் வைத்த கோரிக்கை.. இந்தியளவில் அனல் பறக்க 5 அரசாணை வெளியிட்ட முக ஸ்டாலின், வீடியோ!

தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்றுள்ளார். சூர்யாவின் குடும்பம் திமுக தலைமைக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ள வீடியோ வெளியிட்டுள்ளது.

அதற்கு ஏற்றார் போல் ஸ்டாலின் இன்று முதல் கையெழுத்தாக 5 அரசாணை வெளியிட்டு இந்தியா முழுவதும் அனல் பறக்க செய்துள்ளார். இதனை தொண்டர்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top