Connect with us
Cinemapettai

Cinemapettai

கையில் வாளுடன் மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

suriya

Videos | வீடியோக்கள்

கையில் வாளுடன் மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வெற்றிபெற்றது.

இதனால் தற்போது இவரது ரசிகர்கள் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கான அப்டேட்காக காத்து வருகின்றனர். படத்தின் ஒரு சில புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவலுக்காக காத்திருக்கின்றனர்.

இப்படத்தினை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது சூர்யா 23ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ளதால் தற்போது படக்குழு சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் சொன்னபடியே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top