சூர்யாவின் 24 படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வருகிறது. அதோடு முன்னணி நடிகர்களின் வசூலையும் முறியடித்த வருகிறது. வெளிநாடுகளில் பிரம்மாண்ட வசூல் செய்த விக்ரமின் ஐ பட சாதனையை முறியடித்துள்ளது சூர்யாவின் 24.

அதிகம் படித்தவை:  பில்லா பாணியில் உருவாகும் 24 பார்ட் 2!

தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து மே 14 வரை சூர்யாவின் 24 $1.32 மில்லியன் வசூலித்துள்ளது. விக்ரமின் ஐ வெளிநாடுகளில் $1.24 மில்லியன் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது படம் இப்போதும் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.