fbpx
Connect with us

சூர்யா மற்றும் 8 நடிகர்களுக்கான பிடிவாரண்ட்: மீண்டும் ஒரு ட்விஸ்ட்

News | செய்திகள்

சூர்யா மற்றும் 8 நடிகர்களுக்கான பிடிவாரண்ட்: மீண்டும் ஒரு ட்விஸ்ட்

நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், அருண் விஜய், விவேக், விஜயகுமார், சேரன், ஸ்ரீ பிரியா ஆகியோர் 2009 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பேசியதற்கு நீலகிரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததது .

இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிடிவாரண்டுக்கு தடைவிதிக்குமாறு மனுதாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த 8 நடிகர்கள் மீதான பிடிவாரண்டுக்கு தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top