fbpx
Connect with us

Cinemapettai

அடிக்கிற வெயிலுக்கு இந்த உடைதான் சரி.. வேற லெவல் போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை

Photos | புகைப்படங்கள்

அடிக்கிற வெயிலுக்கு இந்த உடைதான் சரி.. வேற லெவல் போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை

தமிழ் தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் நடித்துவருபவர் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பிறகு கார்த்தியின் சகுனி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக ஜெமினி கணேசனும் சுருளி ராஜன் என்ற திரைப்படத்தில் அதர்வாவுடன் நடித்திருந்தார், அதன் பிறகு தமிழில் எந்த திரைப்படத்தையும் நடிக்கவில்லை. இவர் சூர்யாவுடன் சேர்ந்து மாஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம், இந்தநிலையில் தற்போது இவர் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் மிகவும் மோசமாக, இதைப்பார்த்த ரசிகர்கள் இது என்ன கண்றாவியான போஸ் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

pranitha

pranitha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top