Connect with us

Cinemapettai

suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் மரண மாஸ் இயக்குனர் படத்தில் சூர்யா.. இது வேற லெவல் படம்

இரண்டு பெரும் படங்களில் சூர்யா பிசியாக இருப்பதால் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளிவராமல் இருந்தது.

NGK, காப்பான் என்ற இரண்டு பெரும் படங்களில் சூர்யா பிசியாக இருப்பதால் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளிவராமல் இருந்தது. பின்பு இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது அஜித்தின் ஆஸ்தான இயக்குனர், விஸ்வாசம் படத்தின் டைரக்டர் சிறுத்தை சிவா  இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

சிறுத்தை சிவா மீண்டும் அஜித் படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி பரவி வந்த நிலையில் இப்பொழுது சூர்யாவை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற செய்தி அஜித் ரசிகர்களிடையே சற்று வருத்தமான செய்தியாக இருந்தாலும், அஜித் வேறு ஒரு முன்னணி நடிகர் இயக்குனர் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top