Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-1

Photos | புகைப்படங்கள்

சூர்யா 42 பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்.. இளசுகளை கண்டமாக்கிய குடும்ப குத்துவிளக்கு

இளசுகளை கண்டமாக்கிய சூர்யா 42 பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்.

விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் மூலம் மிரட்டி விட்ட சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

சூர்யா 42 பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்

MrunalThakur-cinemapettai

MrunalThakur-cinemapettai

இவர்களுடன் சீதாராமன் படத்தில் நடித்த மிருணாள் தாகூர் நடிப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது. வரலாற்றுப் படமாக உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடிகை மிருணாள் தாகூர் இணைந்திருப்பது அந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று நம்புகின்றனர்.

இளசுகளை கண்டமாக்கிய நடிகை மிருணாள் தாகூர்

MrunalThakur-2-cinemapettai

MrunalThakur-2-cinemapettai

Also Read: சூர்யாவின் 42 வது படத்தின் தலைப்பு.. வெற்றியை உறுதி செய்த சிறுத்தை சிவா

ஏனென்றால் சூர்யா 42 படத்தில் சூர்யாவின் நிகழ் கால போஷனில் திஷா பதானியும், பீரியட் போர்ஷனில் சூர்யாவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீதாராமன் படத்தில் சீதாவாக தன்னுடைய 100 சதவீத நடிப்பை வெளிக்காட்டிய இவர், சூர்யா 42 படத்தில் ராணி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார்.

ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட மிருணாள் தாகூர்

MrunalThakur-3-cinemapettai

MrunalThakur-3-cinemapettai

எனவே பாலிவுட் சீரியல்களில் முதலில் என்ட்ரி கொடுத்த மிருணாள் தாகூர், அதன்பின் குடும்ப குத்துவிளக்காகவே அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார். இருப்பினும் இவர் தற்போது இணையத்தில் பதிவிட்டு இருக்கும் மாடலுடை புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இந்த ஹாட் புகைப்படங்களை அனைத்தையும் பார்க்கும் இளசுகள் ஜொள்ளு விடுகின்றனர்.

மாடர்ன் உடையில் மயக்கும் சீதா

MrunalThakur-4-cinemapettai

MrunalThakur-4-cinemapettai

Also Read: சிக்ஸ்பேக் நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா.. மிரர் செல்ஃபியால் மிரண்டுபோன இணையதளம்

Continue Reading
To Top