இருதிசுற்று இயக்குனர்- சூர்யா38 படத்தில் இணைந்த 23 வயது இளம் நடிகை.! யார் தெரியுமா

suriya 38 : நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது, இதனை தொடர்ந்து அடுத்ததாக கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சூரிய 38 படத்தின் பூஜை தற்பொழுது நடைபெற்று உள்ளது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி என்ற மலையாள நடிகை நடிக்க இருக்கிறார்.

மேலும் படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா தான் இயக்க இருக்கிறார் மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

suriya 38
suriya 38

Leave a Comment