fbpx
Connect with us

24 படத்தால் இத்தனை கோடி வசூலிக்க திட்டமா? அதிரும் கோலிவுட்

24 படத்தால் இத்தனை கோடி வசூலிக்க திட்டமா? அதிரும் கோலிவுட்

24-movie-suriyaசூர்யா நடிப்பில் அடுத்த வாரம் 24 படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ராஜா ‘இப்படம் உலகமெங்கும் சுமார் 2100 திரையரங்குகளுக்கு மேல் வருகின்றது.

மேலும், தற்போதெல்லாம் ட்ரண்டே ரூ 100 கோடி கிளப் தான், ஆனால், எங்கள் டார்கெட் இப்படத்திற்கு ரூ 200 கோடி’ என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Continue Reading
Advertisement
1 Comment

1 Comment

  1. sarath

    April 29, 2016 at 2:01 pm

    Firstu 100 crore club la join pannunga boss apram 200 crore paklam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top