24-surya-2சூர்யா நடித்த 24 படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய விக்ரம் குமாருக்கு ஆந்திரா+தெலுங்கானாவில் ஏற்கனவே நல்ல வரவேற்பு இருந்தது.

அது மட்டுமில்லாமல் தமிழ் நடிகர்களில் ரஜினிக்கு பிறகு சூர்யாவிற்கு தான் ஆந்திரா+தெலுங்கானாவில் இப்படி ஒரு ரசிகர்கள் பலம் இருக்கின்றது.தற்போது வந்த தகவலின்படி படி ஆந்திரா+தெலுங்கானாவில் 24 படம் வெளிவந்த 3 நாட்களில் ரூ 17 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை அங்கு வந்த அனைத்து தமிழ் பட சாதனைகளையும் சூர்யா முறியடித்துள்ளார்