Connect with us

Cinemapettai

சங்கத்தமிழன் படப்பிடிப்பில் சூரி செய்த அட்டகாசம்.! படபிடிப்பு எங்கே நடக்கிறது தெரியுமா?

soori-vijay

Cinema News | சினிமா செய்திகள்

சங்கத்தமிழன் படப்பிடிப்பில் சூரி செய்த அட்டகாசம்.! படபிடிப்பு எங்கே நடக்கிறது தெரியுமா?

விஜய் சந்தர் இயக்கத்தில் ‘விஜய் சேதுபதி’ நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் சங்கத் தமிழன். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ராசி கண்ணா’ நடித்துள்ளார் மற்றும் சூரி, இசக்கிமுத்து ,சரவணன் போன்ற பல நடிகர்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது படக்குழுவினர் குற்றாலம், தென்காசி, கடையம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அப்போது அங்கு உள்ள குரங்குகளுக்கு சூரி உணவு கொடுத்து மகிழும் காட்சி வெளியாகி உள்ளது.

அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களில் சூப்பர் அண்ணா என பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top