Suresh Raina

சுரேஷ் ரெய்னா. வயது 31. இந்திய அணிக்காக 223 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள், 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

கட்டாயமாக்கப்பட்டுள்ள யோ-யோ டெஸ்ட் சோதனையில் தேர்ச்சி பெறாததே ரெய்னா இந்திய அணியில் இடம்பெற முடியாததற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் கடின பிட்னெஸ், உணவு கட்டுப்பாடு என் மனிதர் ஸ்லிம் ஆகிவிட்டார்.
ஐபில் இல் சென்னை அணிக்கு ஆடுபவர், ரஞ்சயில் உத்தர பிரதேச அணிக்காக ஆடுகிறார்.

அதிகம் படித்தவை:  பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்
Thala – Chinna Thala

ஸ்லிப்பில் நின்ற படி ஒரிசாவுக்கு எதிராக பிடித்த இந்த கேட்ச், இவரது பிட்னெஸ் மற்றும் ரெபிலெக்ஸுக்கு சான்று என சொல்லி வருகின்றனர் இவரின் ரசிகர்கள்.

இந்தப்பக்கம் நான் அந்தப்பக்கம் சென்றது பால் ..