Sports | விளையாட்டு
நேற்றயை போட்டியில் சின்ன தல ரெய்னா செய்த செயல். லைக்ஸ் குவிக்குது Spirit Of Cricket வீடியோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மின் சின்ன தல சுரேஷ் ரெய்னா. சில காலமாகவே இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் மனிதர் பிட்னெஸ் மீதி கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்திய அணியில் கம் பேக் கொடுப்பதே இவரின் முதல் லட்சியமாக உள்ளது.
நேற்று நடந்த டெல்லி காப்பிடல்ஸ் உடனான போட்டி சமயத்தில் இளம் வீரர் ரிசப் பண்ட் அவர்களின் லேஸ் இவர் கட்டி விட்டார்.
#SpiritOfCricket at #VIVOIPL ?? pic.twitter.com/gWIY5NwEGL
— IndianPremierLeague (@IPL) May 10, 2019
இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
