Sports | விளையாட்டு
சுரேஷ் ரெய்னா மகள் செய்த சேட்டை.. வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா மகள் செய்த சேட்டை. கால்பந்து உதைக்கும் ரெய்னா மகள் வீடியோ.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ரெய்னா பல போட்டிகளில் விளையாடி இந்தியாவிற்கு வெற்றி பெற்று கொடுத்துள்ளார். மேலும் இவர் ஐ.பி.எல் தொடரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை சென்றனர்.
சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சின்னத் தல என கூறுவார்கள். இவரது மகள் கால்பந்து உதைக்கும் வீடியோவை அவரது மனைவி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர், சோ க்யூட் போன்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
We gaan naar de finale!!! ??? #oranjevrouwen #GirlPower #WWC2019 pic.twitter.com/I54kr9yi9l
— Priyanka C Raina (@_PriyankaCRaina) July 4, 2019
