இந்திய கிரிக்கெட் வீரர் அனைவரும் சொகுசு கார் வைத்துள்ளனர், இப்பொழுது வரும் சொகுசு கார்கள் அனைத்தும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கான்பூரில் நடக்கும் துலீப் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் கார் டயர் திடீரென வெடித்தது விபத்து எதுவும் ஏற்படாததால் சுரேஷ் ரெய்னா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.