Connect with us

Cinemapettai

கால் கட்டுடன் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையான சுரேஷ் ரெய்னா.. அடக்கடவுளே! இப்படி ஆகி போச்சே

suresh-raina-bed

Sports | விளையாட்டு

கால் கட்டுடன் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையான சுரேஷ் ரெய்னா.. அடக்கடவுளே! இப்படி ஆகி போச்சே

சுரேஷ் ரெய்னா விற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, சில மாதங்கள் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா தற்போது  நலமாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும் மேலும் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு 4-6 வாரம் வரை தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் ரெய்னா மருத்துவமனையில் கால்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ரசிகர்கள் அனைவரும் கவலையில் உள்ளனர்.

suresh-raina

suresh-raina

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top