fbpx
Connect with us

Cinemapettai

ஒரு ஓவருக்கு 10 பந்துகள் வீசிய பிரவீன் குமார்!

pravin

ஒரு ஓவருக்கு 10 பந்துகள் வீசிய பிரவீன் குமார்!

ஐபிஎல் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக பந்துவீசிய குஜராத்தின் பிரவீன் குமார், ஒரு ஓவரில் 10 பந்துகளை வீசி கடுப்பேற்றினார்.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இன்று மும்பையில் நடைப்பெறும் 16 வது லீக் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் மோதி வருகின்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 176 ரன்களை குவித்தது

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் மும்பை அணிக்கு 3வது ஓவரை வீசிய பிரவீன் குமார் தொடர்ந்து 4 ஒயிட் பால் போட்டு கடுப்பேற்றினார்.
3வது ஓவரின் முதல் இரண்டுபாலுக்கு இரண்டு, இரண்டு ரன்கள் வீதம் எடுக்கப்பட்டது. அதன் பின் தொடர்ந்து 4 ஒயிட் பாலை வீசினார். அதோடு, கடைசி ஒயிட் பாலின் போது பந்து பவுண்டரிக்கு வேறு சென்றது.

தொடர்ந்து ஒயிட் பால் போட்டு, தனக்கு தானே கடுப்பானதோடு, அணியின் மற்ற வீரர்களையும் கடுப்பேற்றினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top