Tamil Cinema News | சினிமா செய்திகள்
Sun TV – Top 10 சுரேஷ்க்கு பிடித்த நடிகர்,நடிகைகள்.! டாப்பாக இருப்பது யார் தெரியுமா?
சன் டிவியில் ஒளிபரப்பான டாப் 10 மூவிஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுரேஷ்குமார். இவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார், சுமார் 22 ஆண்டுகளாக ஒரே நிகழ்ச்சி ஒரே தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களிடையே இன்னும் தன்னுடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஆனால் அண்மைக்காலமாக தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் செய்தி வாசிப்பது போன்ற தன்னுடைய பணியை தொடர்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் சுமார் சுரேஷ்குமாருக்கு பிடித்த நடிகைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் இவர்களை தான் பிடிக்கும் என கூறினார்,
1.அமலா,
2.ராதா,
3.கீர்த்தி சுரேஷ்,
4.காஜல் அகர்வால்,
5.அமலா பால்
இந்த நடிகைகளைத்தான் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பின்பு உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு அவர் ஒரே வரியில் பதில் அளித்துள்ளார், அன்றும் இன்றும் என்றும் கமல்ஹாசன் தான் பிடிக்கும் என தெரிவித்தார்.
