Connect with us
Cinemapettai

Cinemapettai

big-boss-4-eviction

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கும் மொட்டை அங்கிள்! பத்திக்கிட்டு ஏறிய போகும் வீடு!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கும் சுவாரஸ்யம் மிகுந்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கு ரசிகர்களின் தரப்பில் காரசாரமான விமர்சனங்கள் எழத் தொடங்கியது.

ஏனெனில் இவர்தான் பிக்பாஸ் வீட்டில் சண்டையை மூட்டி கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்.

ஆகையால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் குறைந்து கொண்டே செல்வதால், மீண்டும் மொட்ட சுரேஷ் சக்கரவர்த்தியை வீட்டுக்குள் அனுப்புவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கு ரசிகர்களின் தரப்பிலும் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக தெரிகிறது. எனவே சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் பிக் பாஸ் சீசன் 4ல்  கொடுத்தால் நிகழ்ச்சி வேற லெவல்ல தாறுமாறாக  இருக்கப்போகிறது.

suresh-chakravarthy-cinemapettai

suresh-chakravarthy-cinemapettai

ஏனெனில் அவர்தான் மற்ற போட்டியாளர்களுக்கு சவால் நிறைந்தவராக இருப்பார் என்பதே இதிலுள்ள சுவாரசியம்.

Continue Reading
To Top